𝓣𝓻𝓪𝓭𝓲𝓽𝓲𝓸𝓷𝓪𝓵 𝓐𝓻𝓽𝓲𝓼𝓽 𝓜𝓪𝓷𝓲𝓴𝓪𝓷𝓭𝓪𝓷 இந்தியாவின் கலை பண்பாட்டு துறை அடிப்படையில் பாரம்பரியத்தை பின்பற்றி விரத முறை பின்பற்றி கடவுள்களின் ஓவியங்களை வரைந்து வரும் ஓவியர் மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் என்னும் கிராமத்தை சேர்ந்த இளம் ஓவியர் மணிகண்டன் இவர் கலைத்துறையில் அரசு கலை ரத்னா விருது, சர்வதேச கலைதிலகம் விருது பேன்ற 20திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பதோடு மட்டுமல்லாது மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் ஐயப்ப பக்தரான இந்த ஓவியர் ஐயப்பன் ஓவியங்கள் வரைவதில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் .சில கோவில்களுக்கு சென்று கருவறையில் இருக்கும் சிலைகளை அனுமதி பெற்று வரைந்து வருகிறார். இவ்வாறு வரை ஓவியங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். அவர் கூறுகையில் ஒரு படைப்பு வரையும் பொழுது ஆரம்பிப்பது மட்டுமே தெரியும் முடிப்பது கடவுள்களின் செயலாகும் என்கிறார். இதுவரை வரையும் படைப்புகள் அனைத்தும் இவருக்கு அடியை போட்டும் வகையில் இருக்கிறது என்கிறார். குறிப்பாக தற்போது சபரிமலை ஐயப்பன் அரிய வகை படம் ஒன்று வரைந்து இன்ஸ்டாகிராமில் பக்கதில் பதிவிட்டால் இதன் அடிப்படையில் அதிக பார்வையாளர்களை கடந்தது .பல மக்களிடம் போய் சேர்ந்தது. படைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது . இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. சிறு வயதிலே தந்தையை இழந்த இந்த ஓவியர், கோட்டோவியம், பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், அகர்லிக், ஆயில் பெயிண்டிங், சுவர் ஓவியம், தத்ரூப ஓவியம் போன்ற அனைத்து விதமான ஓவியங்களிலும் கைதேர்ந்தவர். முதலில் சாதாரணமாக வரைய ஆரம்பித்த இவர் தற்போது கடவுள் உருவங்களை வரைவது முக்கியத்துவம் காட்டுகிறார் குறிப்பாக விரதம் முறை பின்பற்றுகிறார். விரதம் முறை என்பது ஒரு ஓடியும் வரைய ஆரம்பித்தால் முடியும் வரை சரியான உணவு முறை சுத்தம் போன்றவற்றை பின்பற்றுகிறார் ஓவியம் வரைவது மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு இதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்தார். தான் கடந்து வந்த பாதையில் அடிப்படை இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து வந்தார். இதனைப் பாராட்டி இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது கலைத்துறையில் 20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் வரையும் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக இருக்கும், ஐந்து முறை உலக சாதனை செய்துள்ளார் சர்வதேச அளவில் கலை விருதுகள் பெற்றுள்ளார் இதனைப் பாராட்டி கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Name | : | 𝙈𝙖𝙣𝙞𝙠𝙖𝙣𝙙𝙖𝙣 𝙈 (𝘼𝙧𝙩𝙞𝙨𝙩) |
Nickname | : | Kamuthi oviyar Manikandanartist |
Profession | : | Artist |
Age | : | 23 years |
Date of Birth | : | 1999-07-19 |
Marital Status | : | Married |
Children | : | |
Religion | : | Hindu |
Educational Qualification | : | B.Com ca,DFA,DTA,DDTT,D.LIT |
School | : | KNHSS Kamuthi |
College | : | Madurai kamarajar university |
Hobbies | : | Artist ,carnatic vocal,Bharatham |
Blood Group | : | A+ |
Hometown | : | Peraiyur |
Current City | : | Ramanathapuram |
Nationality | : | India |
: | Https://www.facebook.com/ms.mani.564?mibextid=ZbWKwL | |
: | ||
: | Https://instagram.com/hariharasudhan_art_maniac?igshid=MzNlNGNkZWQ4Mg== | |
Linked In | : | Https://myartmaniaclife.wordpress.com/ |
: | artistmanikandan954@gmail.com | |
List of Awards & Honour | : | கலைத்துறையில் 20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் வரையும் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக இருக்கும், இதனைப் பாராட்டி கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர். |